என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    கைநழுவிச் சென்ற வாய்ப்புகள் கைகூடிவரும் நாள். நண்பர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் நல்ல விதமாக நடைபெறும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் சீராக நடைபெறும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்லவேண்டிய நாள். வரவைக்காட்டிலும் செலவு கூடும். தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். நீண்ட நாளைய நட்பு பகையாகலாம். அலுவலகப் பணிகளில் பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் வாக்குவாதங்கள் ஏற்படும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம் பெறுவீர்கள்.

    சிம்மம்

    சிம்மம்- இன்றைய ராசி பலன்

    உதிரியாகக் கிடந்த உறவுகள் ஒட்டிக்கொள்ளும் நாள். தொழில் தொடங்கும் முயற்சிக்கு கூட்டாளிகள் ஒத்துவருவர். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    சமயோசித புத்தியால் சாதனை படைக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். இடம் பூமியால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். பிரியமானவர்களின் சந்திப்பு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துகொள்ளும் நாள். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். தனவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உத்தியோகத்தில் உங்கள் திறமை பளிச்சிடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெற வழிபிறக்கும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பணவரவு திருப்தி தரும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.

    ×