என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் நாள். தொலை துாரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். இல்லத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை கடைசி நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களால் தொல்லை உண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடிப்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில் அனுகூலம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பொன்னான நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். தூரதேசத்தில் இருந்து அனுகூலமான செய்தி வந்து சேரும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியம் துளிர்விடும் நாள். தொகை வரவு எதிர்பார்த்தபடியே வந்து சேரும், கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
எதிர்பாராத தனலாபம் இல்லம் தேடி வரும் நாள். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு ஏற்படும். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி லாபத்தைப் பெருக்குவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படும் நாள். புதிய தொழில் தொடங்க தீட்டிய திட்டம் வெற்றி பெறும். விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பு வந்துசேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாள். அரைகுறையாக நின்ற பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அகலும் நாள். தொழிலில் எதிர்பார்த்தபடியே லாபம் உண்டு. இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும். புதிய பணியாளர்களைச் சேர்க்க முன்வருவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். போட்டிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன்சுமை குறையும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பயணத்தால் பலன் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பொருளாதார நிலை உயரும். நீண்ட நாட்களாகத் தள்ளிப்போட்டு வந்த காரியமொன்று இன்று தானாக நடைபெறும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.






