என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றிச் செய்திகள் வீடு தேடி வரும் நாள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. தொலைதூரப் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    மாற்றங்களால் ஏற்றம் காணும் நாள். மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் திருப்தி தரும். உத்தியோகத்தில் விடுப்பு எடுத்ததை சரிசெய்ய வேலை பார்ப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்த காரியம் நினைத்தபடியே நடைபெறும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தொழில் வளர்ச்சியில் இருந்த தொல்லை அகலும். உத்தியோகத்தில் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    கோரிக்கைகள் நிறைவேற கோவிலுக்குச் செல்ல வேண்டிய நாள். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வந்து சேரும். பேச்சில் கனிவு பிறக்கும். நாள். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசுவழி வேலை அமைய எடுத்த முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பொருளாதார முன்னேற்றம் நட்பால் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழிலில் தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டு விலகி செல்வர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    வெற்றிச்செய்திகள் வீடு தேடி வரும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்துதவுவர். அரை குறையாக நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பச்சுமை கூடும் நாள். கொள்கைப் பிடிப்பை தளர்த்திக் கொள்ள நேரிடும். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லையுண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    போட்டிகளை சமாளித்து வெற்றி காணும் நாள். தொழில் சம்பந்தமாக முக்கிய முடிவெடுப்பீர்கள். உற்றார், உறவினர்களின் பகை மாறும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காணும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் காண்பீர்கள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் தரம் உயரும். சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.

    ×