என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடியே வந்து சேரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    லட்சியங்கள் நிறைவேறும் நாள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகலாம். நீண்டதூரப் பயணங்கள் செல்லப் போட்ட திட்டம் கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    புகழ் கூடும் நாள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர், உத்தியோகத்தில் ஊதிய உயர்வுடன் நல்ல நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வாகன யோகத்தால் வளம் காணும் நாள். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி தீட்டிய திட்டம் வெற்றி பெறும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் கூடுதல் லாபம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் கிட்டும் நாள். வருமானம் திருப்தி தரும். வருங்காலக் கனவுகள் நனவாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிலும் விழிப்புணர்ச்சி தேவை. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உத்தியோகத்தில் பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை ஏற்படும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம், பற்றிய சிந்தனை மேலோங்கும். பயணங்களால் இடையூறுகள் ஏற்படும். அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மாலை நேரம் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. புதிய தொழில் தொடங்குவதில் தாமதம் ஏற்படும். கட்டுக்கடங்காத விரயங்களால் கவலை உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    இல்லத்தில் இனிய சம்பவம் நடைபெறும் நாள். பகல் இரவாகப் பாடுபட்டதற்கேற்ற பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். விவாகத்தால் ஏற்பட்ட விவகாரங்கள் தீரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    திடீர் பயணங்களால் திசை திருப்பங்கள் ஏற்படும் நாள். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். மதிப்பும், மரியாதையும் உயரும். வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் சிந்தனை உருவாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மனக்குழப்பம் அகலும் நாள். பொருளாதார நிலை திருப்தி தரும். பொதுவாழ்வில் புதிய திருப்பங்கள் ஏற்படலாம். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். சில்லரைக் கடன்களை கொடுத்து மகிழ்வீர்கள்.

    ×