என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தனவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கையை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டு. பிறருக்கு பொறுப்புகள் சொல்வதால் பிரச்சினைகள் ஏற்படலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தொழில் போட்டிகள் அகலும் நாள். தகுந்த ஓய்வு உடல்நலத்தை சீராக்கும். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும். வருமானம் திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    விடாமுயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் முயற்சித்த உத்தியோக வாய்ப்பு கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் குறைய விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். இடமாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளுவதில் கவனம் தேவை.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தாருடன் ஏற்பட்ட மோதல்கள் அகலும், வாழ்க்கைத் துணைக்கு உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத விரயம் உண்டு. நண்பர்கள் நல்ல செய்திகளைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களைச் செய்யும் நாள். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    வசதிகள் பெருகும் நாள். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவையைப் பூர்த்தி செய்வர். வியாபார நலன்கருதி வெளியூர் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். வரன்கள் வாயில் தேடி வரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    இடமாற்றங்களால் இனியமாற்றம் ஏற்படும் நாள். தனவரவு தாராளமாக வந்தாலும் செலவும் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபச்செய்திகள் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். தகுந்த நபர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தடைகள் தானாக விலகும் நாள். தனவரவு திருப்தி தரும். புகழ் மிக்கவர்களின் சந்திப்பு கிடைக்கும். இல்லத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்ளை வாங்கி சேர்த்து மகிழ்வீர்கள்.

    ×