என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பர். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கேட்ட சலுகைகளை வழங்குவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    உடன் இருப்பவர்களின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    செல்வ நிலை உயரும் நாள். தொழிலில் கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் காண்பீர்கள். தொலைதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டம் நிறைவேறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். தொழிலில் பணியாளர் தொல்லை அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    எடுத்த முயற்சியில் எண்ணற்ற தடைகள் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    உன்னத வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழித் தகராறுகள் அகலும். போன் மூலம் பொன்னான தகவலொன்று வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    கொடுக்கல், வாங்கல்கள் திறமைகள் ஒழுங்காகும் நாள். கோபத்தின் காரணமாக ஏற்பட்ட பகை மாறும். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லவிதமாக நடைபெறும். நட்பால் நன்மையுண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    தெய்வீகச் சிந்தனை மேலோங்கும் நாள். கடின முயற்சிக்குப் பின்னால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல். வாங்கல்கள் ஒழுங்காகும். சகோதர வழியில் இருந்த சச்சரவுகள் அகலும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். நேற்றைய பணியொன்றை இன்று துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். காணாமல் போன பொருளொன்று கைக்கு வந்து சேரும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.

    சிம்மம்

    சிம்மம்- இன்றைய ராசி பலன்

    கடமையில் இருந்து தொய்வு அகலும் நாள். மாற்று இனத்தவர்கள் உதவியால் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். பொருளாதார நிலை உயரும். தொலைபேசி வழித்தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். கல்யாண முயற்சி கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். எதிர்பார்த்தபடியே பணம் வந்து பையை நிரப்பும். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். சொத்துப் பிரச்சனைகள் சுமுகமாக முடியலாம். சான்றோர்களின் சந்திப்புகள் உண்டு.

    ×