என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வழக்குகள் சாதகமாகும் நாள். வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றமுண்டு.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
தொழில் போட்டிகள் அகலும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். காவல்துறை சம்பந்தப்பட்ட வகையில் ஏற்பட்ட மனக்கலக்கம் அகலும், பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
கூடப்பிறந்தவர்களால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். அருகில் இருப்பவர்களின் ஆதரவு உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சலுகைகள் கிடைத்து சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பிரியமானவர்களின் சந்திப்பு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நாள்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வாகன மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குறைகளைத் தீர்க்க முன்வருவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் தீரும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புக் கிட்டும். தொழில் வளர்ச்சி உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
ஆதாயம் தரும் தகவல் அலைபேசி வழியில் வரும் நாள். வசதியான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நேற்று உருவான பிரச்சினை இன்று தீரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும் நாள். சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
காலை நேரம் சலசலப்பும், மாலை நேரம் கலகலப்பும் ஏற்படும் நாள். கருத்து வேறுபாடுகள் அகலும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். வரன்கள் நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவை காட்டிலும் செலவு அதிகரிக்கும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். ஆரோக்கியத் தொல்லை உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தடைகளும், தடுமாற்றங்களும் வந்து சேரும். வாகனப்பழுது செலவுகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. உறவினர் பகை உருவாகும்.






