என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
எதிர்கால நலனில் அக்கறை காட்டும் நாள். நீண்ட நாளைய பிரச்சனை யொன்று நல்ல முடிவிற்கு வரலாம். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் சம்பளம் பற்றிய தகவல் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வசதிகள் பெருகும் நாள். வரன்கள் வாயில் தேடிவரும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் தோன்றி மறையும். வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்ய சேமிப்பில் சிறிது கரையலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களால் விரயம் உண்டு. தொழில் வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
முக்கியப் புள்ளிகளின் சந்திப்பால் முன்னேற்றம் கூடும் நாள். பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். தொழிலில் எதிர்பார்த்த தனலாபம் உண்டு. வாகன மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
இனிமையான நாள். தன வரவில் இருந்த தடைகள் அகலும். பெற்றோர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். பெற்றோர் வழி பிரச்சனைகள் அகலும். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். தொழில் குறுக்கீடுகளை சமாளிப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வாழ்க்கைத்தரம் உயர வழிவகை செய்துகொள்ளும் நாள். பிரியமான சிலரை தேடிச்சென்று சந்திப்பீர்கள். அன்னிய தேசத்தில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரலாம். வருமானப் பற்றாக்குறை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
இனிமையான நாள். இல்லத்திலும் உள்ளத்திலும் அமைதி கூடும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். இனத்தார் பகை மாற எடுத்த முயற்சி வெற்றி பெறும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
செல்வாக்கு உயரும் நாள். தொழில் வெற்றி நடைபோடும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் வந்த பிரச்சனை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி வெற்றி தரும். கல்யாணத் தடை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வாட்டங்கள் அகன்று வருமானம் கூடும் நாள். உறவினர் பகை அகலும். உடல்நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாகத் தெளிவான முடிவெடுப்பீர்கள். ஊர் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.






