என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிவகுத்துக் கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வரவும் செலவும் சமமாகும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிட்டும். எப்படி நடக்கும் என்று நினைத்த காரியமொன்று நல்லபடியாக நடக்கும். ஆன்மிகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். மதிநுட்பத்தால் மகத்தான காரியங்களை செய்து மகிழ்வீர்கள். வீடு மாற்றங்கள் உறுதியாகலாம். இல்லத்தாருடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். பயணத்தால் பலன் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மனதில் ஊக்கமும், உற்சாகமும் குடிகொள்ளும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு உயரும் நாள். வரவு வந்தாலும் செலவு கூடுதலாகும். முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பக்கத்தில் உள்ளவர்களின் பகை அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். ரொக்கத்தால் வந்த சிக்கல் அகலும். பிரார்த்தனைகள் பலிக்கும். எதிரிகள் விலகுவர். தொழில் வளர்ச்சி ஏற்படும். மாற்று மருத்துவத்தால் ஆரோக்கியம் சீராகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரிகள் வியப்பர். பொன், பொருள் வாங்கப் போட்ட திட்டம் நிறைவேறலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். கனிவாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். வாழ்க்கைத்துணை வழியே வந்த பிரச்சினை அகலும். அரசியல் ஈடுபாட்டால் அனுகூலம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்தத பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். வருமானம் உயரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். மாமன். மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
காலைநேரத்தில் கலக்கம் ஏற்படும் நாள். உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதன் மூலம் உறவுகள் பகையாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.






