என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 4 ஆகஸ்ட் 2024
சச்சரவுகளை சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 3 ஆகஸ்ட் 2024
புதிய பாதை புலப்படும் நாள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகள் மீதியும் தொடரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 2 ஆகஸ்ட் 2024
பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் அதிக நம்பிக்கை வைப்பீர்கள். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 1 ஆகஸ்ட் 2024
சொல்லை செயலாக்கி காட்டும் நாள். துணிந்து எடுத்த முடிவுகளால் துயரம் தீரும். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கருத்து வேறுபாடுகள் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 31 ஜூலை 2024
விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் விரயம் உண்டு. வேலைப்பளு கூடும். யாரி டமும் வாக்குவாதம் செய்யவேண்டாம். உத்தியோகத்தில் உங்கள் வேலையில் குறை கூறுவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பயணத்தால் பலன் உண்டு. குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். உத்தியோக மாற்றங்கள் உறுதியாகலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
மனக்குழப்பம் அகலும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் நேற்றைய பிரச்சனை இன்று நீடிக்கும். உடல்நலனுக்காக ஒரு தொகையை செலவிடுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
காரியத் தடையால் கவலைகள் அதிகரிக்கும் நாள். கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். தொழில் தொடர்பாக அலைச்சல்களை சந்திப்பீர்கள். பயணங்களை யோசித்து நீ ஏற்றுக்கொள்வது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும். திட்டமிட்ட பயணங்களில் திடீர் மாற்றங்களை செய்ய நேரிடலாம். வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும் நாள். தன்னம்பிக்கையோடு பணிபுரிவீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு நீடிக்கும். சொல்லை செயலாக்கிக் காட்ட முற்படுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர்.






