என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றத்திற்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்துசேரலாம். ஆரோக்கியம் சீராகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். ஆரோக்கியம் சீராகும். பயணத்தில் பிரியமானவர்களின் சந்திப்பு கிட்டும். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நிர்வாகத்திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். சேமிப்புகள் உயரும். அன்னிய தேசத்தில் இருந்து அனுகூலச் செய்திகள் வந்துசேரும். விலகிய உறவினர்கள் விரும்பி வந்திணைவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். மறதியால் விட்டுப்போன பணியொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். நேசம் மிக்க நண்பர்கள் நெஞ்சம் மகிழும் விதம் உதவி செய்வர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
முக்கியப் புள்ளிகளால் முன்னேற்றம் கூடும் நாள். உடன்பிறப்புகளால் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வளர்ச்சிப் பாதை புலப்படும்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணையும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி மூலம் ஆதாயம் தரும் தகவல் கிடைக்கும் நாள். நினைத்தது நிறைவேறும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். வாகனப் பராமரிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
யோகமான நாள். எடுத்த காரியங்களை எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
செல்வாக்கு உயரும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். கடமையில் இருந்த தொய்வு அகலும். பணியாளர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும் நாள். தெய்வபலம் மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். வருங்காலத்திற்காக சேமிக்க முற்படுவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கலாம். எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடு மற்றவர்கள் மனதை ஈர்க்கும்.






