என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்தத பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துகளை விற்று புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
காலை நேரத்தில் கலகலப்பான செய்தி வந்து சேரும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முன்வருவீர்கள். வருமானம் உயரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
போட்டிகள் அகலும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். மாமன். மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
காலைநேரத்தில் கலக்கம் ஏற்படும் நாள். உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதன் மூலம் உறவுகள் பகையாகும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
எதையும் யோசித்து செய்ய வேண்டிய நாள். எதிர்பாராத பயணங்களால் விரயம் உண்டு. உடல் நலத்தில் அக்கறை தேவை. தொழில் பங்குதாரர்களால் தொல்லை ஏற்படும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நட்பு பகையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். எதிர் பார்த்ததைவிட கூடுதல் விரயம் ஏற்படும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். இனத்தார் பகை மாறும். ஆரோக்கியம் தெளிவு பெறும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். வருமானத்தடை அகலும். மறதியால் நின்ற பணியை மீண்டும் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். நம்பிக்கைகள் அனைத்தும் நடைபெறும். புதிய முயற்சியில் வெற்றி உண்டு. உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்கால நலன் கருதி சேமிப்பீர்கள். வரும் சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்று பாதியில் நின்ற பணியை இன்று மீதியும் தொடருவீர்கள். பக்கத்தில் இருந்தவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் கிடைக்கலாம்.
சிம்மம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு நட்பால் நன்மை கிடைக்கும் கிடைக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும்.






