என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024
மனச்சுமை குறையும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். பிரபலமானவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணைபுரிவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024
மனக்குழப்பங்கள் மாறும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் சீராக நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024
செல்வாக்கு உயரும் நாள். நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் பணியாளர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 5 செப்டம்பர் 2024
நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள். பொருளாதார நெருக்கடி அகலும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 4 செப்டம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வராத பாக்கிகள் வந்து சேரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பொதுவாழ்வில் புகழ் கூடும். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 3 செப்டம்பர் 2024
சிந்தித்து செயல்பட்டு சிறப்புகளை பெறவேண்டிய நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மனநிம்மதியை ஏற்படுத்தும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 2 செப்டம்பர் 2024
காரியங்களில் வெற்றி ஏற்படும் நாள். உறவினர் வழியில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறும். முக்கியப்புள்ளிகள் மூலம் ஏற்பாடு செய்த உத்தியோக முயற்சி கைகூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 1 செப்டம்பர் 2024
யோகமான நாள். பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். சொத்துகளால் லாபம் கிட்டும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டும் புகழும் கூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 31 ஆகஸ்ட் 2024
எடுத்த காரியங்களை எளிதில் முடிக்கும் நாள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். வாகன யோகம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 30 ஆகஸ்ட் 2024
ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வேலையாட்களிடம் போராடி வேலையை வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 29 ஆகஸ்ட் 2024
நட்பால் நலம் கிடைக்கும் நாள். வழக்கமாக செய்யும் பணிகளில் இன்று மாற்றம் ஏற்படும். உறவினர்களுக்கு கொடுத்து உதவுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 28 ஆகஸ்ட் 2024
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வீடு மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். அன்றாட பணிகள் நன் றாக நடைபெற அடுத்தவர் உதவி கிடைக்கும். சிறிய பிரச்சினைகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது.






