என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். நீண்டநாளையப் பிரச்சனையொன்று நல்ல முடிவிற்கு வரும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024

    பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆபணரங்களை வாங்குவதில் நாட்டம் செல்லும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024

    மனக்குழப்பம் அகலும். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். ஆசையாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்புகள் உயர புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024

    பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் ஊதிய உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024

    வரவு திருப்தி தரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நட்பால் நன்மை கிடைக்கும். சொத்துகளால் லாபம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024

    வள்ளல்களின் உதவி கிடைத்து வளர்ச்சி கூடும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். அரைகுறையாக நின்ற பணிகளை மீதியும் தொடருவீர்கள். வருமானம் திருப்தி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024

    நட்பால் நன்மை ஏற்படும் நாள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கலாம். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024

    வருமானம் திருப்தி தரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணங்கள் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024

    நினைத்தது நிறைவேறும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024

    விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024

    விரயங்கள் கூடும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பிறகு வருந்துவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வருமானம் திருப்தி தரும் என்றாலும் விரயம் கூடும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் தொல்லையுண்டு.

    ×