என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024

    நண்பர்களால் நன்மை நடைபெறும் நாள். வருமானம் திருப்தி தரும். உற்றார், உறவினர்களுக்கு கொடுத்துதவும் எண்ணம் மேலோங்கும். மதிய நேரத்திற்கு மேல் மறக்க முடியாத சம்பவமொன்று நடைபெறும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024

    மனதில் உற்சாகம் குடிகொள்ளும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். தனவரவில் இருந்த தடைகள் அகலும். பழைய வாகனத்தைக் கொடுத்து புதிய வாகனம் வாங்குவது பற்றி சிந்திப்பீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். சிறிய பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. மாலைநேரம் வரும் தொலைபேசி வழித் தகவல் உத்தியோக முயற்சிக்கு வழிகாட்டும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024

    ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் அதிகாலையிலேயே வந்து சேரும் நாள். நிகழ்காலத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். தொலைதூரப் பயணங்கள் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024

    வரவு திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். செயல்திறன் மிக்கவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர். இடம், பூமி வாங்கும் எண்ணம் உருவாகும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024

    வாட்டங்கள் அகன்று வளர்ச்சி கூடும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். உறவினர்கள் பகை மாறும். உடல்நலனில் கவனம் தேவை. தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நம்பிக்கைகள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024

    நாவடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டிய நாள். பயணத்தின்போது கூடுதல் கவனம் தேவை. விரயம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக்கொள்ள வேண்டாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024

    ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். கூட்டாளிகளால் தொல்லை உண்டு. வரவை காட்டிலும் செலவு கூடும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024

    குறை சொல்லியவர்கள் கூட பாராட்டுகின்ற நாள். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத் தரும். முன்னோர்கள் சொத்துக்களில் லாபம் உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024

    எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும் நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 9 நவம்பர் 2024

    தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாள். குடும்ப நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

    ×