என் மலர்tooltip icon

    சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 2 டிசம்பர் 2024

    வருமானம் திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். உறவினர்கள் வழியில் சந்தோஷமான தகவல் வந்து சேரும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 1 டிசம்பர் 2024

    யோகமான நாள். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். ஆன்மிகப் பயண மொன்று ஏற்படும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் மூலம் புதிய உத்தியோக வாய்ப்பு கைகூடும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 30 நவம்பர் 2024

    தேவைக்கு ஏற்ற பணம் தேடி வரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கருத்துகளை ஏற்றுக்கொள்வர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 29 நவம்பர் 2024

    இயல்பான வாழ்க்கையில் இன்பங்கள் கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். கரைந்த சேமிப்பை ஈடுகட்டுவீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 28 நவம்பர் 2024

    நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். விவேகத்துடன் செயல்படுவீர்கள். ஊர் மாற்றம், இடமாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை தருவர்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 27 நவம்பர் 2024

    அலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை கூடும். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு உண்டு.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 26 நவம்பர் 2024

    சொல்லை செயலாக்கி காட்டும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 25 நவம்பர் 2024

    தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும் நாள். வருமானத்தை பெருக்கும் வழியைக் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரலாம். இனிய செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 24 நவம்பர் 2024

    யோகமான நாள், வரவு இருமடங்காகும். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன் வருவர். உத்தியோகம், தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் வரலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 23 நவம்பர் 2024

    தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும் நாள். பழைய கடன் பிரச்சனைகளைத் தீர்க்க ஆக்கபூர்வமாக யோசிப்பீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 22 நவம்பர் 2024

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. நண்பர்கள் சிலர் பணம் கேட்டு நச்சரிக்கலாம்.

    சிம்மம்

    இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024

    ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும் நாள். பிரார்த்தனைகள் பலிக்கும். தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சீராகும். அரசு வேலைக்கு செய்த முயற்சியில் அனுகூலம் உண்டு.

    ×