என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024
நினைத்தது நிறைவேறும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024
விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். விரயங்கள் கூடும். வேலையாட்களால் பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -16 அக்டோபர் 2024
விரயங்கள் கூடும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பிறகு வருந்துவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -15 அக்டோபர் 2024
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். வருமானம் திருப்தி தரும் என்றாலும் விரயம் கூடும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் தொல்லையுண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 14 அக்டோபர் 2024
நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். வரவு திருப்தி தரும். நண்பர்களின் உதவியோடு தொழிலில் முதலீடுகள் செய்ய முன் வருவீர்கள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 13 அக்டோபர் 2024
முன்னேற்றம் கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். தொழிலில் புதிய மாற்றங்களை செய்யும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் அனுகூலம் உண்டு. உத்தியோக முயற்சியில் வெற்றி கிட்டும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 12 அக்டோபர் 2024
ஆலய வழிபாட்டில் அக்கறை செலுத்தும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். அன்னிய தேசத்திலிருந்து நல்ல தகவல் வரலாம். வருமானம் திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 11 அக்டோபர் 2024
ஆலய வழிபாட்டில் அக்கறை செலுத்தும் நாள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். அன்னிய தேசத்திலிருந்து நல்ல தகவல் வரலாம். வருமானம் திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -10 அக்டோபர் 2024
புகழ் கூடும் நாள். பொது பிரச்சனைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டு. பணிபுரியுமிடத்தில் ஏற்பட்ட தொல்லை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -9 அக்டோபர் 2024
கவலைகள் அகலும் நாள். சுபச் செய்திகள் வந்து சேரும். பணத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -8 அக்டோபர் 2024
நண்பர்களின் ஆதரவால் நலம் கிடைக்கும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு. ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் -7 அக்டோபர் 2024
பொறுமையை கடைப்பிடித்து பெருமை பெற வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். குடும்பத்தினர்கள் உங்கள் செயலில் குறை கண்டுபிடிப்பர். அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதில் அக்கரை காட்டுவீர்கள்.






