என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 26 டிசம்பர் 2024
ஆதாயம் தரும் தகவல்களில் அக்கரை காட்டும் நாள். குடும்பத்திற்குத் தேவையான அத்தியாவசியப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 25 டிசம்பர் 2024
போன் மூலம் பொன்னான செய்தி வந்து சேரும் நாள். பொருள் சேர்க்கை உண்டு. அதிகாரிகள் அனுகூலமாக நடந்துகொள்வர். அரசாங்க வேலை வருவதற்கான அறிகுறிகள் தோன்றும். வாகன மாற்றம் பற்றி யோசிப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 24 டிசம்பர் 2024
பிள்ளைகளால் பெருமையான செய்தி வந்துசேரும். தொழில் வளர்ச்சிக்கு அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 23 டிசம்பர் 2024
யோகமான நாள். அன்பு நண்பர்கள் அருகிலிருந்து உதவி செய்வர். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். திருமணத்தடை அகலும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 22 டிசம்பர் 2024
வருமானம் திருப்தி தரும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியம் கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும். திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். தொழிலில் தனலாபம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 21 டிசம்பர் 2024
ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் ஏற்பட்ட பகை மாறும். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் உடன்பணிபுரிபவர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 20 டிசம்பர் 2024
சுபச்செலவுகள் ஏற்படும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வாங்கிய சொத்துக்களை விற்பதில் இருந்த இடையூறுகள் அகலும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவி செய்ய முன்வருவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 19 டிசம்பர் 2024
வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். நண்பர்களால் தொல்லை உண்டு. இடமாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு உங்கள் வேலையில் திருப்தி ஏற்படாது.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 18 டிசம்பர் 2024
மற்றவர்கள் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டிய நாள். மாற்றுக் கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 17 டிசம்பர் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மாற்றக் கருத்துடையோர் எண்ணிக்கை உயரும். சொல்லை செயலாக்கிக் காட்ட இயலாது. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி தாமதப்படும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 16 டிசம்பர் 2024
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வியாபாரப் போட்டிகள் அகலும். வீண் செலவுகளை குறைத்துக்கொள்ள முடிவெடுப்பீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 15 டிசம்பர் 2024
குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புதுமுயற்சி வெற்றி தரும். உத்யோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.






