என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    எதிரிகளின் தொல்லை மேலோங்கும் நாள். மற்றவர்களுக்கு நன்மை செய்யப்போய் அது தீமையாய் முடியும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் உருவாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும் நாள். வீண் விரயங்கள் ஏற்படும். முயற்சி எடுத்த எதுவும் முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். தொழில் வளர்ச்சியில் குறுக்கீடுகள் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள். வியாபாரம், தொழிலில் எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். முக்கியப் புள்ளிகள் உங்களின் முன்னேற்றத்திற்கு வித்திடுவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகமாகப் பணிபுரியும் நாள். பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். பாக்கிகள் வசூலாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும். சிக்கனத்தை கடைப்பிடிப்பீர்கள். வேலையாட்களால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சி கூடும் நாள். தொல்லை தந்தவர்கள் எல்லையை விட்டு விலகுவர். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நேசித்தவர்களால் நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். நிழல் போல தொடர்ந்த கடன் சுமை குறையும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் பிரியமுடன் வந்திணைவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்த நண்பர் உங்களைத் தேடி வரலாம். குடும்ப நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். முற்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். திறமைமிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவி செய்வர். தடை கற்கள், படிக்கற்களாக மாறும். வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் உங்களிடம் ஒப்படைப்பர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தொல்லைகள் அகலும் நாள். தனித்து இயங்க வேண்டுமென்று பிரியப்படுவீர்கள். வியாபார விருத்தி செய்ய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். அரசியல்வாதிகள் அனுசரணையாக இருப்பர்.

    ×