என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நன்மை கிட்டும் நாள். எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக வருமானம் வந்து சேரும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு பற்றி தகவல் வந்து சேரலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். வருமானம் பெருகினாலும் விரயங்கள் மேலாங்கும். தொழில் சீராக நடைபெறும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபாரம் சூடு பிடிக்கும். அண்டிவந்தோருக்கு அன்போடு உதவி செய்வீர்கள். பயணத்தின் போது விழிப்புணர்ச்சி தேவை. மாலை நேரத்தில் சில முக்கிய முடிவெடுப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் தடைகள் விலகும் நாள். தனித்து இயங்குவதில் ஆர்வம் கூடும். காலை நேரம் கலகலப்பாக இருக்கும். தொழில் சீராக நடைபெறும். பணியாளர்களின் தொல்லை அகலும். பயணத்தால் பலன் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வரவு திருப்தி தரும் நாள். வாகன யோகம் உண்டு. பங்காளிகளிடம் ஏற்பட்ட பகை அகலும். இடமாற்றம் இனிமை தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற துடிப்போடு செயல்படுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தடைகள் அகலும் நாள். பக்கத்திலுள்ளவர்களால் ஏற்பட்ட சிக்கல் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கணிசமான தொகை கைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொலை தூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
விரக்திகள் விலகும் நாள். வீடு வாங்கும் யோகம் கைகூடும். நண்பர்கள் ஆதரவோடு தடைகளை முறியடிப்பீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். பாக்கிகளை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம், இலாகா மாற்றம் வந்து சேரலாம். தொழிலில் சில புதுமைகளைச் செய்ய முன்வருவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தேக நலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். தொழில் முயற்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மனக்கசப்பு ஏற்படும் நாள். தேவைக்கேற்ற பணம் வந்து சேரும். இருப்பினும் தனவிரயம் உண்டு. பயணங்களை மாற்றியமைப்பீர்கள். ஆரோக்கியத்திற்காக செலவிடும் சூழ்நிலை உண்டு.






