என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முயற்சி கைகூடும் நாள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். நீங்கள் தேடிச்சென்று பார்க்க நினைத்த நண்பர்கள் ஒருவர் உங்களைத் தேடி வரலாம். குடும்ப நலன் கருதி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். நண்பர்களால் விரயம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
அலைச்சல் அதிகரிக்கும் நாள். ஆதாயம் குறைவாகக் கிடைக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும். பூர்வீக சொத்துத் தகராறுகள் மீண்டும் தலை தூக்கும். உத்தியோக மாற்றம் பற்றி பரிசீலிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மனப்பயம் அதிகரிக்கும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. ஒருகடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எதிரிகளின் பலம் மேலோங்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணப்பொறுப்பில் உள்ளவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். தொழிலில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இடமாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் மாற்றம் ஏற்படும். தொழிலில் ஏட்டிக்குப் போட்டியாக இருந்தவர்கள் இனி ஒத்து வருவர். பயணங்களால் தேக நலன் பாதிக்கப்படலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கடன் சுமை குறையும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். பிள்ளைகள் வழியில் விரயம் உண்டு. பொதுவாழ்வில் புகழ் கூடும். லாபநோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணத்திற்கு உறுதுணைபுரியும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும்.






