என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்கசப்புகள் மாறி மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உடல் நலனில் அக்கறை காட்டுவது நல்லது. பூர்வீக சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். எதிர்பாராத பணவரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் சிலர் நாடி வந்து உதவி செய்வர். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். புதிய பாதை புலப்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். எதிலும் அவசரத்தைத் தவிர்ப்பது நல்லது. பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடியால் மனக்குழப்பம் உருவாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உத்தியோக உயர்வு பற்றிய தகவல் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பரபரப்பாகச் செயல்படும் நாள். நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் சந்திக்க நேரிடலாம். தொழில் ரீதியாக எதிர்பார்த்த நல்ல செய்தி வந்துசேரும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் உதவி உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். வெளிவட்டார பழக்கம் விரிவடையும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். வருமானம் போதுமானதாக இருக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவுகள் மற்றொரு வழியில் செலவாகலாம். நண்பர்களுக்காக அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். உத்யோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    திடீர் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். கொடுத்த பணம் குறிப்பிட்டபடி வந்து சேரும். மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாகப் பேசுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயங்கள் ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆலய வழிபாட்டால் அமைதி கூடும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிரபலஸ்தர்களால் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. மாற்று இனத்தவர்கள் மனதிற்கினிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலத் தகவல் வரும். உத்தியோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமையைக் கண்டு ஆச்சரியப்படுவர்.

    ×