என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அலைச்சல் கூடும் நாள். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையலாம். பாகப்பிரிவினைகளில் தாமதம் ஏற்படும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்கசப்புகள் மாறி மகிழ்ச்சி கூடும் நாள். குடும்பத்தினர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உடல்நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கி செல்லும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிக்ள நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலுவலகப் பணிகளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. தொழில் மாற்றம் பற்றிச் சந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் ஏற்படும் நாள். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியான பயணம் பலன் தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    குறைகள் அகல குமரனை வழிபட வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அன்பு நண்பர்களின் ஆதரவு திருப்தி தரும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். பாக்கிகள் வசூலாகும். புதிய வேலை வாய்ப்பு பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். எடுக்கும் முயற்சியில் சற்று தாமதமானாலும் முடிவில் வெற்றி கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். உயர் அதிகாரிகளின் ஆதரவு உண்டு. வாங்கல் - கொடுக்கல்களில் கூடுதல் கவனம் தேவை . தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல் அதிகரிக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தனவரவு திருப்தி தரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். பொருளாதார நிலை உயரும். நீண்ட நாள் நண்பர்கள் ஒருவரின் உதவி கிட்டும். அலுவலகப் பணிகள் துரிதமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் நெருக்கமாவார்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தேக நலனில் தெளிவு பிறக்கும் நாள். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வரவு வாயிலைத் தேடி வரும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாளைய பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

    ×