என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். நீடித்த நோய்அகலும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உரிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். உத்தியோக முயற்சி கைகூடும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
அரசுப் பணிக்காக எடுத்த முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். சொத்து விற்பனையால் லாபம் உண்டு. கடன்சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றங்களை செய்வீர்கள். கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளா்த்திக் கொள்ளும் சூழ்நிலை உருவாகலாம். நண்பர்களால் விரயம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தொழில் முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாகப்பேசி பாராட்டுகளை பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். சொத்துகளால் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோக முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்தவர்கள் விலகுவர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டம் தீட்டுவீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேருவர். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கடன்சுமை குறையும் நாள். பிள்ளைகள் வழியில் சுபவிரயம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உடல்நலம் சீராகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். கூடுதல் வருமானம் தொழிலில் உண்டு. வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். திருமணப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
இடம், வீடு வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வீடு, இடம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும் நாள். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உதிரி வருமானம் உண்டு. வாங்கல் - கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள முன்வருவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். தொழில் ரீதியாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சொந்த பந்தங்களின் பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் நாணயமாக நடந்து கொள்வர்.






