என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. சொத்துப்பிரச்சினைகள் அகலும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வாங்கல்-கொடுக்கல்களில் லாபம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பஞ்சாயத்துகளால் பலன் கிடைக்கும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கூடப் பிறந்தவர்களின் வருகை உண்டு. அண்டி வந்தவர்களிடம் அன்பு செலுத்துவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மடல் மூலம் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும் நாள். மற்றவர்கள் கடுமையாக நினைத்த வேலையொன்றை நீங்கள் எளிதாக செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மனக்கலக்கம் ஏற்படும் நாள். மறதியால் சில பணிகளை விட்டு விடுவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதால் விரயம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். நம்பி வந்தவர்களுக்கு கைகொடுத்து உதவுவீர்கள். திருமண முயற்சி வெற்றி தரும். தொழில் முன்னேற்றம் கருதி முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
குடும்பச்சுமை கூடும் நாள். தொழிலில் இருந்த போட்டிகள் அகலும். கிளைத் தொழில்கள் தொடங்கலாமா என்ற சிந்தனை மேலோங்கும். ஆன்மீகப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பயணத்தால் லாபம் உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் அடைவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். முன்னோர் சொத்துக்களில் முறையான லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். வரன்கள் வாயில் தேடி வரும். சில பிரச்சினைகளைக் கண்டும் காணாமலும் இருப்பது நல்லது. குடும்பச்சுமை கூடும். மற்றவர்களின் விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். தொழில்வளர்ச்சி உண்டு. உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். நண்பர்களால் விரயம் உண்டு. கோபத்தைக் குறைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது. உடல்நலத்தில் கூடுதல் கவனம் தேவை.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
காரிய வெற்றிக்கு கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. விழிப்புணர்ச்சி உத்தியோகத்தில் தேவை. தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருப்பது நல்லது.






