என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று பஞ்சாயத்துகள் மூலம் முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பிரச்சினைகள் குறையும் நாள். பெற்றோர் வழியில் உதவி கிடைக்கும். பழைய வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சகோதரரால் அனுகூலம் ஏற்படும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சினைகள் தீரும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சோகங்கள் மாறிச் சுகங்கள் கூடும் நாள். எண்ணங்கள் ஈடேறும். வியாபாரப் போட்டிகள் அகலும். அன்றாடப் பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். பகை ஒன்று மீண்டும் நட்பாகலாம். வரவு திருப்தி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபச்செலவுகள் உண்டு. பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நல்லது நடக்கும் நாள். எண்ணங்கள் நிறைவேறுவதில் இருந்த இடையூறுகள் அகலும். தொழிலை விரிவு செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். நம்பிய நண்பர்களின் நல்ஆதரவு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தட்டுப்பாடுகள் அகலும் நாள். எதிர்பாராத விதத்தில் சில நன்மைகள் ஏற்படும். தனவரவு திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றி பெற நண்பர்கள் உதவி செய்வர். நிலம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    குடும்ப ஒற்றுமை கூடும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாக முடியும். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். தொழிலுக்காக எடுத்த புதுமுயற்சி கைகூடும். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. சொன்னசொல்லை காப்பாற்றி மகிழ்வீர்கள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும்.

    ×