என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். தகுந்த நபர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தள்ளிப்போன காரியம் தானாக நடைபெறும் நாள். அனுபவ அறிவால் அற்புதமான பலன் கிடைக்கும். வாங்கல்-கொடுக்கல்களின் வளர்ச்சி கூடும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
திருமண முயற்சி கைகூடும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். அக்கம், பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். விரயங்கள் கூடும். வீட்டு விவகாரங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உயர்அதிகாரிகளால் தொல்லை உண்டு. வரவு வருவதற்கு முன்னரே செலவுகள் காத்திருக்கும். சிரித்துப் பேசும் நண்பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக் கலக்கம் அதிகரிக்கும் நாள். வீடுமாற்றம் பற்றிய புதிய சிந்தனை மேலோங்கும். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் ஆதரவால் உத்தியோக முயற்சி கைகூடும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கடன்சுமை குறையும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் ஏற்படும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டும் நாள். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். நீண்ட நாளையப் பிரச்சினையொன்று பஞ்சாயத்துகள் மூலம் முடிவிற்கு வரும்.






