என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அயல்நாட்டு முயற்சி அனுகூலம் தரும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த காரியமொன்று நடைபெறும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
காரியங்கள் துரிதமாக நடைபெறும் நாள். நிதி நிலை உயர என்ன செய்யலாம் என்று யோசிப்பீர்கள். புதுமனை கட்டிக் குடியேறும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட பணிகளில் மாற்றம் செய்யும் சூழ்நிலை உருவாகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமானம் உயரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். பயணம் எதிர்பார்த்த பலனைத் தரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கொள்கைப் பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
குறைகள் அகலகுகனை வழிபட வேண்டிய நாள். நட்பு வட்டம் விரிவடையும். பொதுவாழ்வில் புகழ் கூடும். தொழில் வியாபாரத்தில் இழந்த லாபத்தைப் பெறுவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு உள்ளம் மகிழும் நாள். தொல்லை கொடுத்தவர்கள் தோள்கொடுத்து உதவுவர். பம்பரமாகச் சுழன்று பணிபுரிவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனக்கலக்கங்கள் அகலும். நீங்கள் எதிர்பாராத ஒரு காரியம் எளிதில் முடிவடையும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
அச்சுறுத்தும் நோய்கள் அகன்று ஓடும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். நிதி நிலை உயர்ந்து நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கல்யாணக் கனவுகள் நனவாகும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தேவைக்கேற்ற பணம் தேடி வரும் நாள். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். பேச்சில் கவனம் தேவை. நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிட்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும்.






