என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்திகள் வந்து சேரும் நாள். திட்டமிடாது செய்யும் காரியங்களில்கூட வெற்றி பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உங்கள் கருத்துகளை அருகிலுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பர். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. குடும்பத்திலுள்ளவர்கள் உங்கள் மீது குறை சுமத்துவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். காரிய வெற்றிக்கு கடவுள் வழிபாடு தேவை. வரவைக் காட்டிலும் செலவு கூடலாம். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்பு மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    கணிசமான தொகைகைகளில் புரளும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. தொலை தூரத்திலிருந்து நல்ல தகவலொன்று வந்து சேரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    செய்தொழிலில் புதியவர்களைச் சேர்த்து மகிழும் நாள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. பம்பரமாகச்சுழன்று பணி புரிந்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.


    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். வாக்கு சாதுர்யத்தால் வளம் காண்பீர்கள். அலுவலகப் பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் நம்பிக்கைக்குரியவர்கள் நாடி வந்து உதவும் நாள். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். அரசு வழிச்சலுகைகள் எதிர்பார்த்தபடியே வந்து சேரலாம். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தாமதித்த காரியங்கள் தடையின்றி நடைபெறும் நாள். தொழில் சீராக நடைபெறும். குடும்பத்தில் சகோதர வழி சச்சரவுகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.

    ×