என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
புகழ் கூடும் நாள். புதிய பொறுப்புகள் வந்துசேரும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி உண்டு. பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மனக்கசப்புகள் மாறும் நாள். நட்பு வட்டம் விரியும். பொது வாழ்வில் புகழ் கூடும். தொழில் வியாபாரத்தில் இழந்த லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உறவினர்களின் சந்திப்பால் உற்சாகம் கூடும் நாள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். பிரியமானவர்களுக்காகச் செலவிட்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். லட்சியப்பாதையை நோக்கி அடியெடுத்துவைக்க முன்வருவீர்கள். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லம் தேடி வரும். நண்பர்கள் வருகையால் உள்ளம் மகிழ்வீர்கள். செயலில் வேகம் காட்ட வேண்டாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வெளிவட்டாரப் பழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். பகையான நட்பு உறவாகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சுபவிரயங்கள் ஏற்படும் நாள். துணிந்து எடுத்த முடிவால் வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட பணிகளைச் செய்துமுடிக்கச் சற்று அலைச்சல்களைச் சந்திக்க நேரிடும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்போடு செய்த முயற்சி பலன் தரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சி கூடும் நாள். சொந்தபந்தங்களின் சந்திப்பால் மனநிறைவு கூடும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வரவு வாயிலைத் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சிக்காக முக்கியப் புள்ளிகளைச் சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டும் நாள். சகோதர வழி ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றினத்தவர்கள் மனதிற்கினிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். அன்பு நண்பர்களின் ஆதரவு பெருகும். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறைகளை நீக்குவீர்கள்.






