என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். உறவினர்களால் தொல்லை உண்டு. உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக குழப்பங்கள் தோன்றி மறையும். விரயம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தாமதப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும். செல்வந்தர்களின் சந்திப்பால் செயல் பாடுகளில் வெற்றி கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முன்வருவீர்கள். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வருமான பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். உறவினர்களின் உதவி கிட்டும். சொத்துகள் வாங்கும் யோகம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். அடிப்படை வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பயணங்களால் பலன் கிட்டும் நாள். பணவரவு உண்டு. நண்பர்கள் நம்பிக்கைக்குரியவிதம் நடந்து கொள்வர். வீட்டுத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். கல்யாணவாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொலைதூரப் பயணங்கள் செல்ல வழிவகுக்கும். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அடுத்தவர்களுக்கு உதவி செய்து ஆனந்தம் காணும் நாள். உறவினர்கள் வழியே வந்த பிரச்சினை அகலும். எதை எதிர்பார்த்துக் காத்திருந்தீர்களோ அந்தக் காரியம் எளிதில் முடிவடையும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்பகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். கடன் சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் பெருகும் நாள். திடீர் பயணம் திரவிய லாபம் தரும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவுவர். உத்தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உள்ளம் மகிழும் நாள். வருமானம் போதுமானதாக இருக்கும். வாகனப் பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். தொழில் வளர்ச்சி கூடும். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். யாருடைய பணமாவது உங்கள் கையில் புரளும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

    ×