என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பயணங்கள் பலன் தரும் நாள். நூதனப்பொருட்களின் சேர்க்கை உண்டு. வருமானம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். நாணயமும், நேர்மையும் கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இடையூறுகள் அகலும். வீடு, வாகனம் வாங்க எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் நடைபெறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
திடீர் பயணத்தால் தித்திப்பான செய்தி வந்து சேரும் நாள். திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே செய்து முடிப்பீர்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வம்பு வழக்குகளைச் சமாளித்து வளம் காணும் நாள். கைமாற்றாக கொடுத்த தொகை வந்து சேரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். உடல் நலனில் அக்கறை காட்டும் சூழ்நிலை அமையும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலுமா என்பது சந்தேகம் தான். விரயங்களால் கலக்கமடைவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். திடீர் செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணமொன்றால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தினர்களின் குறைகளை தீர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காணவேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சேமிப்பு கரையும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
இடமாற்றம் உறுதியாகும் நாள். உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிட்டும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சங்கடங்கள் அகன்று சந்தோஷம் கூடும் நாள். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். நாளை வரும் என்று நினைத்த பணம் இன்றே வரலாம். சகோதரர்களின் உதவி கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு மாற்று இனத்தோர் ஒத்துழைப்புச் செய்வர். சகோதரர் வழியில் இனிய செய்தி கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். அருகிலுள்ளவர்களின் ஆதரவு குறையலாம். சில பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உத்தியோகத்தில் வீண்பழிகள் உருவாகலாம்.






