என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வாகனங்கள் சம்பந்தப்பட்ட வகையில் திடீர் செலவுகள் ஏற்படலாம். உதவி செய்த சிலரே உங்களை உதாசீனப்படுத்துவது கண்டு வருத்தமடைவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எதிர்ப்புகளை முறியடித்து ஏற்றம் காண வேண்டிய நாள். உடல்நலம் சீராகி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கடன் சுமைகளைக் குறைக்கப் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவம் கைகொடுக்கும். நாட்டுப்பற்றுமிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப்பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு. நேற்றைய வரவை இன்று விலை உயர்ந்த பொருளாக மாற்றுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும் நாள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஒத்துழைப்போடு வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள். வருமானம் திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
விடியும்பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிகளுக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கோரிக்கைகள் நிறைவேற கோவிலுக்குச் செல்ல வேண்டிய நாள். பிள்ளைகளால் உதிரி வருமானங்கள் உண்டு. நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் கைகூடும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கொடுத்த தொகை குறிப்பிட்ட படி வந்து சேரும் நாள். குடும்பச்சுமை கூடும். இடம், பூமியால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
செல்வநிலை உயரும் நாள். செயல்பாடுகளில் வெற்றி கிடைக்கும். சுபச்செய்திகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்புப் பற்றிய செய்தி மகிழ்ச்சி தரும். தொழில் வளர்ச்சியில் இருந்த குறுக்கீடுகள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். இடமாற்றங்கள் நன்மையைத் தரும். விலகிச் சென்ற உறவினர்கள் மீண்டும் வந்திணைவர். நிதி நிலைமை சீராகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உதவிகள் கிடைத்து உள்ளம் மகிழும் நாள். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். வாய்த்த நண்பர்களால் வளர்ச்சி உண்டு. வாங்கல் - கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழில் முன்னேற்றப்பாதையை நோக்கிச் செல்லும்.






