என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். உத்தியோகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் சேரும் வாய்ப்பு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    குழப்பங்கள் அகலும் நாள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சொந்த பந்தங்களின் சந்திப்பால் மனநிறைவு கூடும். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோக முயற்சிக்கு அயல்நாட்டிலிருந்து அனுகூலத் தகவல் வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    போட்டிகளைச் சமாளித்து வெற்றி காணும் நாள். உயர் அதிகாரிகளால் நன்மை கிட்டும். புகழ்மிக்கவர்கள் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வருவீர்கள். வாகனப் பழுதுச் செலவுகள் ஏற்படலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். உற்சாத்தோடு பணிபுரிவீர்கள். கூட்டாளிகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆனந்தம் அதிகரிக்க ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். பயணங்களைத் தள்ளி வைப்பீர்கள். கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாது, தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும் நாள். மதிய நேரத்திற்கு மேல் மங்கலச் செய்திகள் வந்து சேரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணத்தால் பலன் உண்டு. உத்தியோகப் பிரச்சினை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள். பேச்சில் கவனம் தேவை. நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு. ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் ஏற்படும் நாள். பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும். விலை உயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இடமாற்றம் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். சொத்துகளால் எதிர்பார்த்த லாபம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சுத்திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    ×