என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றம் கூடும் நாள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் தக்க பலன் கிடைக்கும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் ஏற்படும் நாள். தனவரவு உண்டு. தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
இன்றைய ராசி பலன்கள் அடுத்தவர் நலனில் அக்கறை காட்டும் நாள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உயர்ந்த மனிதர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பொதுநல ஈடுபாட்டல் புகழ் கூடும் நாள். அலுவலக பணிகள் துரிதமாக நடைபெறும். நேற்றைய பிரச்சினையொன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். வியாபாரத்தில் இருந்த மறைமுக போட்டிகள் விலகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நன்மைகள் நடைபெறும் நாள். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பணவரவு உண்டு. பிள்ளைகளின் எதிர்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பிள்ளைகளால் பெருமையான செய்திகள் வந்து சேரும். இடம் வாங்குவது சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி தரும். அக்கம் பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட பகை மாறும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பிள்ளைகளால் பெருமை சேரும் நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். உத்தியோகத்தில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பழைய வாகனங்களை மாற்றிப் புதிய வாகனங்கள் வாங்க முயற்சிப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சியுண்டு. உத்தியோக முயற்சி கைகூடும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பெற்றோர்களின் பிரியம் கூடும். நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைத் தருவர். வருமானப் பற்றாக்குறை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வழக்குகள் சாதகமாக முடியும் நாள். வாய்ப்புகள் வந்து அலைமோதும். உத்தியோகத்தில் சுதந்திரமாகச் செயல்படுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர்.செய்தொழிலில் லாபம் உண்டு.






