என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    எதிர்பாராத வரவால் இனிமை காணவேண்டிய நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரலாம். பெற்றோர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை . நண்பர்களின் உதவிதக்க சமயத்தில் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    செல்வாக்கு மேலோங்கும் நாள். செய்தொழிலில் எதிர்பார்த்தபடி வருமானம் வந்து சேரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கை பிடிப்பை கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள். உத்தியோக பிரச்சினை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பணி உயர்வு பற்றிய தகவல் வரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தொட்ட காரியம் வெற்றி பெறும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். அதிகார பதவியில் உள்ளவர்களின் அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பெறுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். நண்பர்கள் பகையாகலாம். வரவை காட்டிலும் செலவு கூடும். உடல் நலத்தில் கவனம் தேவை. தொழிலில் பங்குதாரர்களால் பிரச்சினை ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நிதானத்துடன் செயல்பட்டு நிம்மதி காண வேண்டிய நாள். நீண்ட நாளைய நட்பு பகையாகலாம். அலுவலக பணிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். உடல்நலத்தில் கவனம் தேவை.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    திறமை பளிச்சிடும் நாள். திடீர் வரவு உண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அறிவு திறமைக்கு அடையாளம் காட்டும் நாள். தந்தை வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. செய் தொழிலில் லாபம் கிட்டும். நீண்ட தூர பயணங்களால் பலன் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். மறதியால் விட்டுப்போன பணியை மீண்டும் செய்வீர்கள். தொழில் தொடர்பாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பணவரவில் இருந்த தடைகள் அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வியாபார விருத்தி உண்டு. கடன் சுமை குறைய புதிய வழிபிறக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    இன்றைய ராசி பலன்கள் கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். எதிர்ப்புகள் கூட கடைசியில் சாதகமாக முடியும். அன்னிய தேசத்திலிருந்து வரும் தகவல்அனுகூலமாக இருக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

    ×