என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும் நாள். வழக்குகள் சாதகமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். சுபகாரிய பேச்சு முடிவாகும். உத்தியோக தடை அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த காரியம் எளிதில் முடியும் நாள். நேற்றைய பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். மூத்த சகோதரர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பு செய்வர். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தொழில் முயற்சிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவும் நாள். தொகை எதிர்பார்த்த இடத்தில் இருந்து வந்து சேரும். கொள்கைப் பிடிப்போடு செயல்பட்டு கொடுத்த வாக்கைகாப்பாற்றுவீர்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பக்குவமாகப் பேசி பாராட்டுகளை பெறும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். அரைகுறையாக நின்ற பணிகள் ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். சொத்துகளால் எதிர்பார்த்த லாபம் உண்டு
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முயற்சிகளில் குறுக்கீடுகள் ஏற்படும் நாள். விரயம் அதிகரிக்கும். அலுவலக பணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பணம் பைக்கு வந்த சில நிமிடங்களிலேயே செலவாகும்.மறைமுக எதிர்ப்புகள் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கடன்சுமை குறையும் நாள். பிள்ளைகள் வழியில் சுபவிரயம் உண்டு. லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். உடல்நலம் சீராகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மகிழ்ச்சி கூடும் நாள். கூடுதல் வருமானம் தொழிலில் உண்டு. வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். திருமண பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
இடம், வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். எடுத்த காரியங்களில் இனிதே நிறைவேறும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் மேலோங்கும். பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக செலவிடுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வீடு, இடம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் ஏற்படும் நாள். உடன் பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உதிரி வருமானம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கைஓங்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். தொழில் ரீதியாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். சொந்த பந்தங்களின் பாராட்டு மழையில் நனையும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் நாணயமாக நடந்து கொள்வர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மாற்று கருத்துடையோர் மனம் மாறும் நாள். அடிப்படை வசதிகளை பெருக்கி கொள்வீர்கள். அரசு வழி அனுகூலம் உண்டு. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வருமானம் உயரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எதிர்பார்த்த லாபம் எளிதில் கிடைக்கும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் நாட்டம் செலுத்துவீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவர்.






