என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். உயர் அதிகாரிகளின் ஆதரவு குறையும். வாங்கல், கொடுக்கல்களில் கவனம் தேவை. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல் அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் இருந்த தொய்வு அகலும். வருமானம் உயரும். வாழ்க்கை துணை வழியே வந்த பிரச்சினை தீரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நாள். நீண்ட நாள் நண்பர்கள் ஒருவரின் உதவி கிட்டும். அலுவலக பணிகள் துரிதமாக முடியும். குடும்பத்துடன் குதூகல பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
தேக நலனில் தெளிவு பிறக்கும் நாள். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசம் அடைவீர்கள். ஆசைப்பட்ட பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உதவிக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும் நாள். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். முன்னோர் சொத்துகளில் முறையான லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். வரன்கள் வாயில் தேடி வரும். சில பிரச்சினைகளை கண்டும் காணாமாலும் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையலாம். குடும்பச்சுமை கூடும். தொழில் முன்னேற்றம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மதியத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும். அரைகுறையாக நின்ற பணியை செய்து முடிப்பீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கடன்சுமை குறையும் நாள். காலை நேரம் வரும் அலைபேசி நல்ல தகவலை தரும். உத்தியோகம் தொடர்பான விஷயங்களில் முக்கிய முடிவெடுப்பீர்கள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நினைத்தது நிறைவேறி நிம்மதி காணும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உரிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலிடத்திற்கு நெருக்கமாவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
யோகமான நாள். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.






