என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நெருக்கடி நிலையை சமாளித்து நிதியுதவி கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நிதிநிலை உயர்ந்து நிலைமை சீராகும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். குடும்ப செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர். தொழில் சீராக நடைபெறும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் ஆதரவால் வீட்டு பிரச்சினைகள் தீரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வங்கி கடனை கொடுத்து மகிழும் நாள். நல்லவர்களின் தொடர்பால் நலம் காண்பீர்கள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாபநோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார நலன் கருதி எடுத்த முயற்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய பாதை புலப்படும் நாள். தொழில் தொடங்கும் முயற்சி கைகூடும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். உறவினர் பகை மாறும். நட்பால் நன்மை உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    சான்றோர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். அலுவலக பணிகளில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். உடல்நலம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    விரயங்கள் ஏற்படும் நாள். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினர்களின் குணமறிந்து நடந்து கொள்வது நல்லது. தொழில் ரீதியான பயணம் பலன் தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் நாள். கையாளும் பொருட்களில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்க்கவும். வருமான பற்றாக்குறை ஏற்படும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வாழ்க்கை தேவைகள் கடைசிநேரத்தில் பூர்த்தியாகும். வரவு வந்த மறுநிமிடமே செலவாகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்வதால் பிரச்சினைகள் உருவாகும்.

    ×