என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். நண்பர்கள் செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள். பொருளாதார பற்றாக்குறை அகலும். பக்கத்திலுள்ளவர்களின் பகை மாறும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிட்டும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுகள் முடிவாகி மனநிம்மதி ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். குடும்ப பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்லபடியாக நடைபெறும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். கடன்சுமை குறையும். உறவினர்களால் ஏற்பட்ட உபத்திரவங்கள் மாறும். பயணங்களின் போது கைப்பொருட்களை பத்திரமாக பார்த்துக்கொள்வது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    கனவுகள் நனவாகும் நாள்.விரயங்கள் அதிகரிக்கும். கொள்கைப்பிடிப்பை கொஞ்சம் தளர்த்தி கொள்ளும் சூழ்நிலை உண்டு. உத்தியோகத்தில் சக பணியாளர்களிடம் உங்கள் குறைகளை சொல்ல வேண்டாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் காண முக்கிய முடிவெடுக்கும் நாள். பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை நெறிப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை காரணமாக பழைய உத்தியோகத்தில் சேரலாமா என்ற சிந்தனை உருவாகும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்தோடு பணிபுரியும் நாள். உடல்நலம் சீராகும். அரசு வழியில் கேட்ட கடன்கள் கிடைப்பதற்கான வழிபிறக்கும். பெரியோர்களின் ஆலோசனை பிரச்சினைகளிலிருந்து விடுபட வைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நெருக்கடி நிலை அகலும் நாள். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது. நண்பர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக நடந்து கொள்வர். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்ளும் நாள். நீடித்த நோயிலிருந்து நிவாரம் பெறுவீர்கள். வரன்கள் வாயில்தேடி வரும். வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாள். இடமாற்றம் மற்றும் ஊா்மாற்ற சிந்தனை உருவாகும். வரவு திருப்தி தரும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் பல நாட்களாக நடைபெறாத காரியம் நிறைவேறும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உற்சாகத்துடன் செயல்படும் நாள். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். பாக்கிகள் வசூலாகும். நண்பர்கள் ஒத்துழைப்போடு தொழில் வளர்ச்சி உண்டு. விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நெருக்கடி நிலையை சமாளித்து நிதியுதவி கிடைக்கும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பர். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    ×