என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசி பலன்
கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் நாள். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். நண்பர்கள் நல்ல தகவல்களை கொண்டுவந்து சேர்ப்பர். வீடு வாகனத்தை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும் நாள். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உற்சாகமாக பணிபுரியும் நாள். பிறர் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். தடைப்பட்ட காரியங்கள் தானாகவே நடைபெறும். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். தொழில் சம்பந்தமாக புதியவர்கள் உங்களை தேடி வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
இனிய வாழ்வமைய இலக்குமியை வழிபட வேண்டிய நாள். திட்டமிட்ட காரியங்களில் மாற்றங்களை செய்வீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
யோசித்து செயல்பட வேண்டிய நாள். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். உதவி செய்வதாக சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிப்பர். தொழிலில் பணியாளர் தொல்லை அதிகரிக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
எடுத்த முயற்சியில் எண்ணற்ற தடைகள் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீர்கள். வரவை காட்டிலும் செலவு கூடும். நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழும் நாள். உதிரி வருமானம் உண்டு. வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்துகொள்ள முன்வருவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் உதவி கிடைக்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பயணத்தால் பலன் கிடைக்கும். எதிர்பாராத வரவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
அலைச்சல் கூடும் நாள். அவசரத்தை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு உண்டு. உறவினர்கள் பணம் கேட்டு தொல்லை தரலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வரவு திருப்தி தரும்.






