என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்கள்

    நினைத்ததை முடித்து நிம்மதி காணும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வீர்கள். இடம், பூமியால் எதிர்பார்தலாபம் கிடைக்கும்.


    மிதுனம்

    மிதுனம்- இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருந்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    மிதுனம்- இன்றைய ராசி பலன்

    வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகும் நாள். நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு. தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வருமானம் திருப்தி தரும் நாள். உறவினர்களின் வழியில் நல்ல தகவல் வந்து சேரும். புதிய பங்குதாரர்களால் பொருளாதார விருத்தி உண்டு. விவாக பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றி மகிழும் நாள். பணிச்சுமை கூடும். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பணிச்சுமை அதிகரிக்கும் நாள். பணப்பற்றாக்குறை ஏற்படும். உறவினர் வழியில் சிறு சிறுமனச்சங்கடங்கள் ஏற்படும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் காட்டுவீர்கள். மறதியால் சில பணிகள் விட்டுப்போகலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தடைப்பட்ட வருமானம் தானாக வந்து சேரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். இளைய சகோதரத்தின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மதிய நேரத்தில் மனதிற்கினிய சம்பவமொன்று நடைபெறலாம். குடும்பசெலவுகளில் தாராளம் காட்டுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    அல்லல்கள் அகலும் நாள். ஆதாயம் தரும் தகவல் அதிகாலையிலேயே வரலாம். வியாபாரத்தில் இருந்த குறுக்கீடுகள் அகலும். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். எண்ணிய காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபார விரோதம் அதிகரிக்கும். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்வார்களா என்பது சந்தேகம் தான். இடமாற்ற சிந்தனை மேலோங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். காலை நேரத்திலேயே மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முன்னேற்றம் கருதி முயற்சி எடுக்கும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். பஞ்சாயத்துகள் சாதகமாகும். வீடு வாங்கும் அமைப்பு உண்டு. பெற்றோர் வழியில் ஆதரவு கிடைக்கும்.

    ×