என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நிதி நிலை உயரும் நாள். நிச்சயிக்கப்பட்ட காரியம் நிச்சயித்தபடியே நடைபெறும். ஆரோக்கிய தொல்லை அகலும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு கிட்டும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். கடன் சுமை குறைய புதிய முடிவெடுப்பீர்கள். உடல்நலம் சீராகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    கோபத்தின் காரணமாக கூட இருப்பவர்கள் பகையாகும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.


    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    விரயங்கள் கூடும் நாள். விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியமாகும். தொழிலில் வேலையாட்களால் பிரச்சினை உண்டு. ஆரோக்கியம் சம்மந்தப்பட்ட வகையில் அச்சுறுத்தல்கள் ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ஓய்வெடுக்க முடியாத வேலைகள் வந்து சேரும். உணவில் கட்டுப்பாடு தேவை. உத்தியோகத்தில் அருகில் இருப்பவர்களிடம் விழிப்புணர்ச்சியுடன் இருப்பது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    எடுத்த வேலையை எளிதில் முடிக்கும் நாள். சொந்த பந்தங்களில் கேட்ட உதவிகளை செய்வர். வெளிவட்டார பழக்கத்தால் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.


    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.


    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். செல்வ நிலை உயரும். பங்குதாரர்களோடு ஏற்பட்ட பகை மாறும். தாராளமாக செலவிட்டு மகிழ்வீர்கள். தொழிலில் வளர்ச்சி ஏற்படும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.


    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். ஆற்றல்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து காரியங்களை முடித்து கொடுப்பர். சேமிப்பை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள். அலுவலக பணிகளில் அருகில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள்.


    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். இடம் வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி பெறும். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.


    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். பம்பரமாக சுழன்று பணிபுரிவீர்கள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை கூடும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகலாம். செய் தொழிலில் லாபம் உண்டு.

    ×