என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    வரவும் செலவும் சமமாகும் நாள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் விரயம் உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் நேரம் பணிபுரிய நேரிடலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். பக்கபலமாக இருப்பவர்கள் விலகாமல் இருக்க பக்குவமாக பேசுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயங்கள் ஏற்படும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நண்பர்களின் ஆதரவு கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நிச்சயித்த காரியம் ஒன்றை நிச்சயித்தபடியே செய்து முடிப்பீர்கள். வீடு மாற்றம், இடமாற்றம் திருப்தி தரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சந்தித்தவர்களால் சந்தோஷம் அதிகரிக்கும் நாள். வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். நேற்றைய சேமிப்புகள் இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி தரும்.


    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்தியதற்கு ஆதாயம் உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நெருக்கடி நிலை அகலும் நாள். வாய்ப்புகள் வாயில் தேடி வரும். மக்கள் செல்வங்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். இழப்புகளை ஈடு செய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் சில பணிகளை விட்டுவிடுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலாது. உறவினர்களிடமிருந்து விமர்சனங்கள் வரலாம். சேமிப்பில் சிறிது கரையும்.


    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    புதிய பாதை புலப்படும் நாள். முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழிலில் இருந்த மறைமுக போட்டிகளை முறியடிப்பீர்கள். சமூக நலப்பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும்.


    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். திருமண தடை அகலும்.


    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கட்டிட பணியை தொடரும் முயற்சி கைகூடலாம்.


    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயம் அதிகரிக்கும் நாள். இல்லத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் ஒன்று நடைபெறும். வெளியுலக தொடர்புகள் விரிவடையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் சீராக நடைபெறும்.


    ×