என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆதாயத்தை விட விரயம் கூடும் நாள். அருகில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. திடீா் செலவுகளைச் சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக் கூடிய சூழ்நிலை அமையும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதிர்பாராத விரயமுண்டு. எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. இல்லத்தில் பிரச்சினை ஏற்படும். முக்கிய புள்ளிகளை பகைத்து கொள்ளாதீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். வரவு திருப்திகரமாக இருந்தாலும் நண்பர்களுக்காக ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உண்டு. புதிய உத்தியோகத்திற்கான அழைப்பு வரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். குடும்ப முன்னேற்றம் கூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பழைய பாக்கிகளை நாசூக்காகப்பேசி வசூலிப்பீர்கள். திருமணத்தடை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் அடையும் நாள். தனவரவு திருப்தி தரும். தக்க விதத்தில் நண்பர்கள் உதவி செய்வர். உறவினர் வழியிலும் உதவிகள் கிடைக்கும். வாகன மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    நட்பு பகையாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சியில் அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செல்வது உத்தமம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சினையிலிருந்து விடுபடும்நாள். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். தொகைவரவு திருப்தி தரும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தொகை எதிர்பார்த்தபடி வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உண்டு. வீட்டு உபயோக பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் நாள். நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல காரியம் நடைபெறும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் வளர்ச்சியில் இருந்து வந்த தடை அகலும்.

    ×