என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படலாம். உடல்நலம் தொடர்பான விஷயங்களில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
மிதுனம்
மிதுனம்- இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிம்மதிக்காக ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும். நேற்றைய வரவு இன்று பொருளாக மாறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி பலன் தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வரவு திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அன்பு நண்பர்களின் ஆதரவு உண்டு. உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
கொடுத்த பணம் குறித்தபடி வந்து சேரும் நாள். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அஞ்சல்வழி தகவல் ஆச்சரியப்படுத்தும். தெய்வீக பயணம் உண்டு.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நினைத்தது நிறைவேறும் நாள். நிகழ்காலத்தேவைகள் பூர்த்தியாகும். பழகிய சிலருக்கு கணிசமான பணத்தை செல்விடும் சூழ்நிலை உண்டு. வீடு மாற்றம் செய்வது பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
இடம், பூமி வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய கூட்டாளிகளால் பொருளாதார நிலை உயரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற கொள்கையை கொஞ்சம் தளர்த்திக்கொள்வது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக்கொள்ளும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். அக்கம், பக்கத்து வீட்டாரின் பகை மாறும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். விட்டுப்போன வரன்கள் மீண்டும் வந்து சேரலாம். ஆதாயம் தரும் வேலையொன்றில் அக்கரை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
பிறரை விமர்ச்சிப்பதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படும் நாள். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். வீட்டு விவகாரங்களை வெளியில் சொல்லாதிருப்பது நல்லது.






