என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நண்பர்களோடு ஏற்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகார அந்தஸ்து உயர்த்தப்படலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும் நாள். ஆரோக்கியம் சீராகும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். கடன் சுமை குறைய புதிய முடிவெடுப்பீர்கள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    விடியும் பொழுதே வியக்கும் தகவல் வந்து சேரும் நாள். வீடு மாற்றம், ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு. உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சிந்தித்து செயல்படுவதன் மூலம் சிறப்புகள் வந்து சேரும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கலாம். குடும்ப முன்னேற்றம் கருதி புதிய திட்டமொன்றை தீட்டுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சாமர்த்தியமாகப்பேசி எதையும் சமாளிக்கும் நாள். சில காரியங்கள் நினைத்ததற்கு மாறாக நடைபெறும். உறவினர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது. ஆரோக்கியப் பாதிப்புகள் உண்டு.

    மிதுனம்

    மிதுனம்- இன்றைய ராசிபலன்

    சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். செல்வ நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் ஒன்று நடைபெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். மதிய நேரத்திற்கு மேல் மகிழ்ச்சியான தகவல் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். ஒருவழியில் வந்த வரவு மற்றொரு வழியில் வந்து சேரும். குடும்பத்தினர் உங்கள் செயல்பாட்டில் குறை கண்டுபிடிப்பர். பயணத்தால் அலைச்சல் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். சுபகாரியப் பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறி தோன்றும். வருமானம் உயரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். மாற்று இனத்தவரால் தொழில் வளர்ச்சி கூடும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். வரன்கள் வாயில் தேடி வரலாம். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நன்மைகள் நடைபெறும் நாள். உறவினர்கள் வருகையால் உள்ளம் மகிழ்வடையும். திட்டமிட்ட சில காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். குடும்பத்தார்களின் குறைகளை தீர்க்க முன்வருவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதுமுயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்டநாளாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் வரலாம். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் உண்டு.

    ×