என் மலர்
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்
மிதுனம்
இன்றைய ராசிபலன்
லாபகரமான நாள். விரும்பிய காரித்தை விரும்பியபடியே செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடையும் சந்தர்ப்பம் கைகூடிவரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
மகிழ்ச்சி கூடும் நாள். ஆரோக்கியம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது. பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோக மாற்றத்திற்கான அறிகுறிகள் தோன்றும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
சேமிப்பு உயரும் நாள். ஆரோக்கியத்திற்காக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. அன்னியதேச நண்பர்கள் மூலம் ஆதாயம் தரும் தகவல் வரலாம்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வருமானம் திருப்தி தரும் நாள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். தொழிலுக்காக எடுத்த முயற்சி கைகூடும். திடீர் பயணம் தித்திக்கவைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி வெற்றி தரும்.
மிதுனம்
இன்றைட ராசிபலன்
இல்லாதவர்களுக்கு உதவி செய்து உள்ளம் மகிழும் நாள். வாகன பராமரிப்பில் அக்கறை செலுத்துவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகுவர். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றி பரிசீலனையில் இருக்கும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். புதிய பொறுப்புகள் வந்து சேரும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கலாம். திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடுவதற்கான அறிகுறி தோன்றும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். நண்பர்கள் எதிர்பார்த்த உதவி செய்வர். உத்தியோகத்தில் நேற்று நடைபெற்ற பிரச்சனை இன்று முடிவிற்கு வரும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்
முன்னேற்றப் பாதையில் இருந்த முட்டுக்கட்டைகள் அகலும் நாள். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டமுன்வருவர். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். நண்பர்கள் வழியில் நல்ல தகவல் கிடைக்கும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். ஏமாற்றத்தை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மிதுனம்
இன்றைய ராசிபலன்
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய நட்பால் பொருளாதார விருத்தி ஏற்படும். உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும்.






