என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சோகங்கள் மாறி சுகங்கள் கூடும் நாள். எண்ணங்கள் ஈடேறும். வியாபார போட்டிகள் அகலும். அன்றாட பணிகள் நன்றாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். பணத்தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். வரும் வாய்ப்புகளை உபயோகப்படுத்தி கொள்வது உங்கள் புத்தி சாலித்தனமாகும். சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு.

    மிதுனம்

    மிதுனம்- இன்றைய ராசிபலன்

    வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். சுபச்செலவுகள் உண்டு. பேச்சு திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    நல்லது நடக்கும் நாள். எண்ணங்கள் நிறைவேறுவதில் இருந்த இடையூறுகள் அகலும். தொழிலை விரிவு செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். நம்பிய நண்பர்களின் நல்ஆதரவு உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தட்டுப்பாடுகள் அகலும் நாள். எதிர்பாராத விதத்தில் சில நன்மைகள் ஏற்படும். தனவரவு திருப்தி தரும். தொழில் முயற்சி வெற்றி பெற நண்பர்கள் உதவி செய்வர். நிலம், பூமி வாங்கும் யோகம் உண்டு.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பணத்தட்டுப்பாடு அகலும் நாள். பாகப்பிரிவினை பற்றிச் சிந்திப்பீர்கள். அலைபேசி வாயிலாக அனுகூலச் செய்தி வந்து சேரும். அனுபவமிக்கவர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். பக்கத்தில் உள்ளவர்கள் பக்கபலமாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் விரயங்கள் ஏற்படும். நண்பர்கள் வாயிலாக நல்ல தகவல் கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். சொத்துப்பிரச்சினை சுமுகமாக முடியும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவலொன்று வந்து சேரலாம். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்களின் நட்பு கிட்டும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோகமான நாள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீட்டை சீரமைக்கும் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நேற்று தாமதித்த காரியம் தடையின்றி நடைபெறும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    எதிரிகள் உதிரியாகும் நாள். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்து முடிப்பீர்கள். வாங்கல், கொடுக்கல்கள் ஒழுங்காகும். வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

    ×