என் மலர்tooltip icon

    மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    திருமண முயற்சி கைகூடும் நாள். விட்டுப்போன உறவுகள் மீண்டும் வந்து சேரலாம். அரைகுறையாக நின்ற பணிகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    உறவினர்களின் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். பேச்சு திறமையால் சூழ்ச்சியில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். கடிதம் கனிந்த தகவலை தரும். வளர்ச்சிக்கு குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    கல்யாண கனவுகள் நனவாகும். நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    உற்சாகம் அதிகரிக்கும் நாள். உடன்பிறப்புகள் மூலம் கடன்சுமை குறையலாம். கைமாத்தாக கொடுத்த பணம் கைக்கு கிடைக்கலாம். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக்கொள்வர்.

    மிதுனம்

    மிதுனம்- இன்றைய ராசிபலன்

    மனக்கலக்கம் அதிகரிக்கும் நாள். வீடு மாற்றம் பற்றிய புதிய சிந்தனை மேலோங்கும். பொருளாதார நலன் கருதி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் கவனம் தேவை.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கடன் சுமை குறையும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    யோசித்து செயல்பட வேண்டிய நாள். வீடு மாற்றம், இட மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிறருக்குநன்மை செய்தாலும் அது தீமையாக தெரியும். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசி பலன்

    தேவைகள் பூர்த்தியாக தெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டிய நாள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். கூட இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சினையொன்று நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    பிரச்சினைகள் குறையும் நாள். பெற்றோர் வழியில் உதவி கிடைக்கும். பழைய வாகனத்தை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் பெறுவீர்கள்.

    மிதுனம்

    இன்றைய ராசிபலன்

    சகோதரரால் அனுகூலம் ஏற்படும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பால் பிரச்சினைகள் தீரும். உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.

    ×